பிரதமர் தினேஸ்குனவர்த்தனவுக்கும் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பு

Date:

பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களை சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திகுமார்.அவர்கள் கொழும்பில்
நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பரத்
தன்மையையும் சம உரிமையையும் கொண்ட அரசியல் தீர்வவின் அவசியம் பற்றியும்,
சம கால நிலவரங்கள் மற்றும் ஐனாதிபதி தேர்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என சமத்துவக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல், அன்றாட பிரச்சினைகள், முக்கியமாக
நிலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்பன அடங்கிய மகஜரும்
பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்