450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்.
ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை தங்களால் இயன்றவரை குறைக்குமாறு சங்க உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.