துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றது.

Date:

அத்துருகிரியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகரான கிளப் வசந்தா எனப்படும் வசந்த சுரேந்திர பெரேராவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன.

அவரது உடல் தற்போது கொழும்பு ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரின் உடலை மலர்ச்சாலையில் வைக்கக் கூடாது என வெளிநாடுகளில் இருந்து பூக்கடை உரிமையாளர்களுக்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜயரத்ன மலர்ச்சாலையில் அவரது உடல் வைக்கப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது. குறித்த வசந்த சுரேந்திர பெரேராவின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ளும் அச்சத்தில், அவருடன் நெருக்கமானவர்கள் கூட அஞ்சலி செலுத்த வரவில்லை என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

 

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்