மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியுள்ளது.

Date:

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.

மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 121 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்களையும் எடுத்திருந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 136 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்து விடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்