முள்ளிவாய்க்காலில் கொலை செய்யப்பட்ட மக்களிற்கு நீதி கோரி பதாதைகள், காட்சிகள் அமைக்கப்பட்ட ஊர்தி கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு சென்றது.
முள்ளிவாய்க்காலை நோக்கி ஊரதி சென்றது.
குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
