எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து பொதுநிகழ்வுகளையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
மே மாதம் 3ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலாகும்.
திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
2