மட்டக்களப்பில் 20 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பு நகரப்பகுதி 05 பேர், களுவாஞ்சிக்குடி 03 பேர், வாழைச்சேனை  ஒருவர்,
ஓட்டமாவடி 02 பேர், செங்கலடி-மாவடிவேம்பு  06 பேர், ஏறாவூர் 5ம் குறிச்சி ஒருவர்,
ஆயித்தியமலை பொலிஸ் நிலையம்  02 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு இன்று 58வது பிறந்தநாள்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58-வது...

ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்