அவுஸ்திரேலியன் ஓபனில் சபலெங்கா சம்பியன்

Date:

அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சம்பியன் பட்டம் வென்றார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலெங்காவும், சீன வீராங்கனை ஜெங் கின்வெனும் மோதினர்.

இதில் சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜெங்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார். இவர் வெல்லும் 2வது அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்