மீற்றர் வட்டிக்காரனை விட மோசமாக மக்களை சுரண்டும் மின் கட்டணம்!

Date:

மின்சாரம் தயாரிக்கும் செலவை விட 12 மடங்கு அதிக விலைக்கு மின்சார சபை மக்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதாக உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு மீற்றர் வட்டிக்காரன் கூட இவ்வாறான செயல்களை செய்யமாட்டான் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத் தவறுகள் அனைத்தும் தற்போது மின்சாரக் கட்டணத்தில் இருந்து அறவிடப்படுவதாகத் தெரிவித்த கம்மன்பில, சிங்கப்பூரில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அறவிடப்படும் விலையே இலங்கையில் ஒரு யுனிட் மின்சாரத்துக்கு அறவிடப்படுகிறது என தெரிவித்தார்.

முழு நாட்டையும் இருளில் தள்ளிவிட்டு மின்சார சபையின் இருப்புநிலையை மட்டும் அழகாக்குவதன் விளைவு என்ன என கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்