தருஷி கருணாரத்னவுக்கு காணி வழங்க உத்தரவு

Date:

ஆசிய சம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு பொருத்தமான காணியை வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குண்டசாலை பிரதேச செயலாளர்  எஸ்.டி.நாகஹத்தனைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குண்டசாலை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குண்டசாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (06) இடம்பெற்ற போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தருஷி கருணாரத்ன மிகவும் திறமையான பாடசாலை மாணவி எனவும், நிச்சயமாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லக்கூடியவர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 21 வருடங்களுக்குப் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீற்றர் பெண்களுக்கான போட்டியில் இளம் வீராங்கனையாகப் போட்டியிட்டு இலங்கைக்காக தங்கப் பதக்கத்தை வென்றார் என்றும் அறிவிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்