திருகோணமலை, சிறிமாபுர மீனவர்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் மேறகொள்ளப்படுவதாகவும், கடற்படையினர் அதை கண்டுகொள்வதில்லையென தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதியின் நடுவே படகை வைத்து, போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பொலிசார் தலையிட்டு, போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1