திருமதி இந்தியா அழகி இலங்கை வந்தார்

Date:

திருமதி இலங்கை – 2023 போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ,2022ஆம் ஆண்டின் திருமதி இந்திய அழகியாக தெரிவாகிய சர்கம் கௌஷல் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு கொழும்பு தாமரை தடாக திரையரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன் இலங்கையை சேர்ந்த 23 திருமணமான பெண்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி -...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

அப்பாச்சி ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்க இராணுவம்...

கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் கனடாவின் பிராம்டன் நகர மேயர்!

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், 24 வயதான சொல்லிசை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்