Pagetamil
இலங்கை

திங்கள் முதல் நலன்புரி நன்மை கொடுப்பனவுகள் ஆரம்பம்!

ஆறுதல் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அனைத்து தரநிலைகளையும் பூர்த்தி செய்த பயனாளிகள், முதற்கட்டமாக பலன்களை பெற வாய்ப்பு ஏற்படும்.

நலன்புரி நன்மைகள் சபை தலைவரான ஜி.விஜேரத்ன ராஜினாமா செய்ததால், பணத்தை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சலுகைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

east tamil

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி

east tamil

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

east tamil

பிறைக்குழு மாநாடு இன்று!

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!