நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் அதிக எண்ணிக்கையிலான COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று 94 தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று 367 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்தில் 54 பேரும்,  குருநாகல் மாவட்டத்தில் இருந்து 43 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 41 பேரும், கண்டி மாவட்டத்தில் 22 பேரும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய 22 நபர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 21 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 13 பேரும், பதுளை மாவட்டத்தில் 11 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பேரும், இரத்னபுரி மாவட்டத்தில் 7 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 5 பேரும், அம்பாறை மற்றும் மாத்தறை மாவட்டத்தில் தலைத 4 பேரும், திருகோணமலை மற்றும் நுவரெலியாவிலிருந்து தலா 3 பேரும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டவிலிருந்து தலா 2 பேரும், மாத்தளை மற்றும்  மட்டக்களப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்