கனடா தொழிலாளர் போராட்டத்தில் ரஜினியின் ‘உழைப்பாளி’ பாடல்

Date:

நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்து ஐஸ்வர்யா ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி அறிந்ததுதான்.

இந்நிலையில் கனடாவின் டொரன்டோ நகரில் தினக்கூலி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ரஜினியின் ‘உழைப்பாளி’ படத்தில் இடம்பெற்றுள்ள, ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை’ என்ற பாடலுக்கு அவர்கள் சாலையில் நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நடுக்கடலில் 14 அகதிகள் சடலமாக மீட்பு! ஸ்பெயின் கடற்பரப்பில் அரங்கேறிய கோர விபத்து – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 அகதிகளுடன் பயணித்த படகு...

மதியம் 1 மணிக்குப் பிறகு உஷார்! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் வானிலை எச்சரிக்கை!

இலங்கையின் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று...

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்