இன்று முதல் மேலதிக ரயில் சேவைகள்!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக இன்று முதல் கூடுதல் ரயில்கள் சேவையில் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில் சேவைகளிற்காக, ஏற்கனவே திட்டமிட்ட சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் பெலியத்த பகுதிகளிலிருந்து ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்