இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்!

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விசேட பேருந்து சேவைகள்இன்று முதல் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சொந்த ஊரிலிருந்து பணிக்காக கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு திரும்பும் நபர்களிற்காக இந்த திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரும் 20ஆம் திகதி வரை- சனி, ஞாயிறு தினங்களிலும் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

அதிக பயணிகள் கூடும் பகுதிகள், அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பயணப்பொதிக்குள் பெண்ணின் சடலம்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக்...

ஏறாவூரில் துப்பாக்கி மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு...

“தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” – கனிமொழி

‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டதை, தவெக அரசு கண்டும் காணாமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்