சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

Date:

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (06) பிற்பகல் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

சுரேஷ் சாலேவின் உடல்நிலையை பரிசோதித்த பத்து பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு, அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறத் தகுதியானவர் என்று இன்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் சுரேஷ் சல்லே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் எடுத்துக்கொள்ளப்படுவார் என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதற்கிணங்க, அவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...

ஞானசாரரின் கைதி உடை: நீதிமன்றம் வெளியிட்ட கருத்து!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 'பொது பல சேனா'  அமைப்பின் பொதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்