இன்றைய தினம் அதிகாலை மாங்குளம் பகுதியிலே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன், கப் ரக வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து முட்டை ஏற்றி வந்த காப்ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பருத்தித்துறை தும்பளை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தருடன் இன்னொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




