காதலரின் திருமணத்தில் கலந்து கொண்ட ஹன்சிகா!

Date:

நடிகை ஹன்சிகா, சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை டிசம்பர் 4ஆம் திகதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், பிரான்சின் ஈபிள் டவர் முன் நின்று சோஹைல், காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை, ஹன்சிகா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சோஹைல் கதூரியா ஏற்கெனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2016ஆம் ஆண்டு அவருக்கும் ரிங்கி என்வருக்கும் நடந்த திருமணம் நடந்தது. ரிங்கியும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள். திருமணத்தில் ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார்.

தோழியின் கணவரென சோஹைலுடன் அறிமுகம் ஏற்பட்டு காதலாகியுள்ளது.

அதுபற்றிய வீடியோவும் புகைப்படங்களும் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்