அவுஸ்திரேலியா வெற்றி: இலங்கையின் கடைசி நம்பிக்கையும் பொய்த்தது!

Date:

அடிலெய்டில் நடந்த கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நான்கு ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா திரில் வெற்றியைப் பதிவு செய்ததால், நடந்துகொண்டிருக்கும் ரி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து இலங்கை வெளியேறியது.

அவுஸ்திரேலியா தனது கடைசி சூப்பர் 12 போட்டியில் வெற்றி பெற்று ஏழு புள்ளிகளை பெற்றுள்ளது.

முன்னதாக, நியூசிலாந்து ரி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி ஆனது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்