இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய தெரிவுக்குழு!

Date:

இலங்கை கிரிக்கெட்டிற்கு 6 உறுப்பினர்களை கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் செய்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன்,  இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தார் என இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தெரிவுக்குழு-.

பிரமோத்ய விக்ரமசிங்க – தலைவர்
ரொமேஷ் களுவிதாரண – உறுப்பினர்
ஹேமந்த விக்ரமரத்ன – உறுப்பினர்
வருண வரகொட – உறுப்பினர்
சாகுல் ஹமீத் உவைஸ் கர்னைன் – உறுப்பினர்
திருமதி பி.ஏ. திலக நில்மினி குணரத்ன – உறுப்பினர்

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்