வர்த்தமானி வெளியானது!

Date:

ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடமான நாடாளுமன்ற ஆசனத்திற்கு  அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட்டதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பஞ்சிஹேவ உட்பட ஐந்து உறுப்பினர்களால் வர்த்தமானியில் கையெழுத்திடப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டவர்களில், அதிக விருப்பு வாக்கு பெற்றவர்கள் வரிசையில் அஜித் மன்னப்பெரும தெரிவாகியுள்ளார்.

2020  ஓகஸ்ட் 5, பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நான்கு இடங்களைப் பெற்றது.

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசனம் காலியாகிவிட்டதால், மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்த அஜித் மன்னபெரும தெரிவாகியுள்ளார். அவர் 47,212 வாக்குகளைப் பெற்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்