யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!

Date:

கொரோனா தொற்றினால், மேலும் இரண்டு மரணங்கள் இன்று (8) பதிவாகியுள்ளன.

இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்று நோய்களின் தேசிய நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட தெஹிவளையை சேர்ந்த 70 வயதான ஒருவர் மாரடைப்பு, இரத்தத்தில் விஷம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கோவிட்-நிமோனியா காரணமாக இன்று மரணமடைந்தார்.

கோண்டாவிலை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். நாள்பட்ட சிறுநீரக நோய், இரத்தத்தில் விஷம், நிமோனியா, நீரிழிவு மற்றும் COVID-19 தொற்று உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்