திருமதி இலங்கை அழகி சர்ச்சையில் கைது செய்யப்பட்ட முன்னாள் உலக அழகி கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரன் ஆகியோர் கறுவாத்தோட்ட பொலிசாரால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இருவரும் ஏப்ரல்19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1