கேம் விளையாடிய கைத்தொலைபேசியை பறித்ததால் மாணவன் விபரீத முடிவு!

Date:

கைத்தொலைபேசியில் தொடர்ந்து விளையாடிய  மாணவன் ஒருவர், தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், சுழிபுரம், பிளவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

மாணவன் இடைவிடாமல் கைத்தொலைபேசியில் விளையாடியதையடுத்து, தாயார் கைத்தொலைபேசியை பறித்து வைத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவன், நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார். 15 வயதான மாணவன் ஒருவனே உயிரை மாய்த்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்