பேருந்து கவிழ்ந்ததில் 18 பயணிகள் காயம்!

Date:

தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) காலை இந்த சம்பவம் நடந்தது.

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாய்க்காலில் விழுந்ததாக சாரதி தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஐந்து ஆண்கள் மற்றும் 13 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயங்கள் காரணமாக பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்