கணவரின் மதுபாவனையினால் பிள்ளைக்கும் நஞ்சூட்டி உயிரை மாய்த்த இளம் தாய்!

Date:

கணவரின் அதிகப்படியான மதுப்பாவனையினால் தனது பிள்ளைக்கும் விசம் கொடுத்து தாயார் உயிரை மாய்த்துள்ளார்.

பொலன்னறுவை,  திம்புலாகல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சத்யவேல் நளினி (28), ஷாஷ்மிகா (06) ஆகியோரே உயிரிழந்தனர். பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் பெற்றெடுத்த குழந்தைக்கெ பாலில் நஞ்சூட்டியுள்ளார்.

இரண்டாவது திருமணத்தின் மூலம் 3 வயது மகன் உள்ளார்.

மனைவியின் விருப்பத்திற்கு மாறாக தான் மது அருந்தியமையினாலேயே அவர் உயிரை மாய்த்ததாக, மரண விசாரணையில் கணவர் வாக்குமூலமளித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்