இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

Date:

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பல்களில் இருந்து 40 ஈரானிய மாலுமிகளை காலி ஊடாக வெளியேற்றுவதற்கான மனிதநேயப் பணியை இலங்கை ஒருங்கிணைத்துள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ தேவைகள் குறித்த அவசர உதவி கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகம் இதற்கான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்திருந்தது.

சர்வதேச கடற்பரப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அனைத்து ஊழியர்களும் நேற்று ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் கடற்பகுதி கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டுள்ளது

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்று வாய் பகுதிக்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்