விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

Date:

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (02) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றின் போது, ​​முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்ற அவமதிப்புக்குச் சமமான கருத்தை வெளியிட்டிருந்ததாக சட்டமா அதிபர் முன்னதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை மா அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இது குறித்த விசாரணையை ஆரம்பித்தது.

அதற்கமைய, இவ்விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக விமல் வீரவன்ச இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

“சிறிமாவோவிடம் ஜே.ஆர். செய்ததை மீண்டும் செய்யாதீர்கள்”: அரசியல் எதிரிகளை நடத்தும் விதம் குறித்து அரசாங்கத்திற்கு தயாசிரி எச்சரிக்கை

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, குற்றவியல் விசாரணைகள் மற்றும் சட்ட...

சிறுமியை சீரழித்த முல்லைத்தீவு ஐயருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

முல்லைத்தீவில் 2011-ஆம் ஆண்டு, போரினால் இடம்பெயர்ந்த 17 வயது மாணவி ஒருவரை,...

சாக்கடையில் ஓடிய டீசல்… வாளி, கேன்களுடன் முண்டியடித்த மக்கள்! புளூமெண்டலில் பரபரப்பு!

கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்