யாழ் விபத்தில் இளைஞன் பலி

Date:

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனிக்குளத்தில் வசிக்கும்  கந்ததசாமி கோகுலதாஸ் என்பவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளும், காரும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது

சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி...

திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு

கிரிந்திவெலவில் உள்ள ஒரு திரையரங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல துப்பாக்கிகள், ஆயிரக்கணக்கான...

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்