முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

Date:

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து சக ஊழியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கைகளாலும் சோடா போத்திலாலும் தலையில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட றில்வான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தன்னை தாக்கியவர்களில், ஆளும் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகராக செயற்படும், இ.போ.ச ஊழியர் ஒருவரும் உள்ளதாகவும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லையென்றும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபை நிர்வாகமோ,சாலை நிர்வாகமோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்