யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

Date:

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு தமக்கு தாமே தீமூட்டி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று (2) அதிகாலையில் அவர்கள் உயிரிழந்தனர்.

பாடசாலை தவணை பரீட்சையில் குறைவான மதிப்பெண்களை பெற்றதாகவும், மேலதிக வகுப்புக்களுக்கு செல்ல குடும்ப வறுமை இடமளிக்கவில்லையென்றும் உயிரிழப்புக்கு முன்னர் அவர்கள் தெரிவித்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_img

More like this
Related

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

ராஜபக்சக்களின் வழியிலேயே அநுரவும்

ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச்...

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக ட்ரம்ப் அறிவிப்பு

பல மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்