நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

Date:

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.

மல சல கூடங்கள் நாளாந்தம் சுத்தம் செய்யப்படாமல் துர் நாற்றம் வீசுவதுடன் சந்தையின் நீர் பெறும் இடங்களும் சேறும் சகதியாகவும் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகின்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நிர்வாகத்திற்குட்பட்டது நெல்லியடி பொதுச்சந்தை. தற்போது இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆளுகையின் கீழ் இந்த பிரதேசசபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்