கைதிலிருந்து தப்பிக்க நீதிமன்றம் சென்ற டிஐஜி வருண ஜெயசுந்தர

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் தொடர்பாக, தகுந்த காரணம் இன்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) வருண ஜெயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி), குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் மற்றும் பல அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது மனுவில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்குத் தகுந்த நிவாரணம் வழங்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்