வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

Date:

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு நாளை (6) வழங்கப்படவுள்ளது.

மாணவி வித்தியாவை கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.

மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற ஆயத்தின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்