ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகிறார் மாளவிகா மனோஜ்

Date:

சூரி நடித்த ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மூலம் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்தை ‘ஜோ’ படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்குகிறார். மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பிரதியமைச்சரின் மனைவி விளக்கமறியலில்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற...

22வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!

22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன்...

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்