கிளிநொச்சியில் பெருமளவு கஞ்சா மீட்பு

Date:

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது மாவட்ட பொலீஸ்மா அதிபர் எஸ்.டி. அங்கமான் தலைமையின் கீழ் உள்ள மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி குணத்திலக்க அவர்களின் 18 பேர் கொண்ட அணியினர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்