கிணற்றிலிருந்து வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு!

Date:

மட்டக்களப்பு திச வீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் இன்று காலை கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

71 வயதுடைய குறித்த வயோதிப பெண் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (23) காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தடவியல் பொலீசார் மேற்கொண்டு வருவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி நஸீர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்