கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் சென்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு நபர்களை மீட்கும் பணி இன்று 2வது நாளாகவும் நடந்தது.
நேற்று, 7 மணித்தியாளங்களுக்கு மேலான இரவுநேர மீட்பு பணி வெற்றியளிக்காத நிலமையில் காலை மீளவும் மீட்கும் பணியில் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டனர்.




