சடங்கு, சவப்பெட்டி, உறவினர்கள் இல்லை… இறம்பொடையில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்!

Date:

டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.

கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அப்படி உயிரிழந்த சிலரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. கிராமமே மண்சரிவில் நிர்மூலமானதாலும், மக்கள் இடம்பெயர்ந்ததாலும் மிகச்சிலருடன் இறுதிச்சடங்கு நடந்தது.

உடல்களை வைக்க சவப்பெட்டியும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடந்த காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்