தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குழந்தை விழுந்து பலி

Date:

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது,

இன்று (28) காலை இந்த சம்பவம் நடந்தது.

தாயார் மோட்டார் சைக்கிளை செலுத்த மற்றொரு பிள்ளை, உயிரிழந்த பிள்ளையை பிடித்திருந்தது.

பிடி தவறி குழந்தை வீதியில் விழுந்ததா அல்லது அதிக காற்றினால் விழுத்தப்பட்டதா என தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்