அத்துரலிய ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நுகேகோடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொலிசார் ரத்ன தேரரை தேடிக்கொண்டிருந்தனர்.

ரத்ன தேரர் கட்சியின் பொதுச்செயலாளரை கடத்தி, 2020 தேர்தலின் பின் பாராளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக பலவந்தமாக கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது.

கொழும்பு குற்றப் பிரிவினர் அவரது ராஜகிரிய விகாரையையும், பிற விகாரைகளையும் தியான மையங்கள் மற்றும் வீட்டு வளாகங்களையும் ஆய்வு செய்த போதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, கடந்த வாரம் (18), நுகேகொட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரத்ன தேரரிற்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்