2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (10) நள்ளிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற வலைத்தளங்களில் பரீட்சை முடிவுகளைப் பெறலாம் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



