யாழ் நகரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்டவரிசையில் நின்று எரிபொருள் நிரப்புவதை காண முடிந்தது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென கற்பனை செய்த மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்பி வருகிறார்கள்.
எனினும், யழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தாராளமாக எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிய வருகிறது.




