யாழ் மாநகரசபை தமிழரசு வசம்!

Date:

யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டு ஆட்சியை பிடித்துள்ளது.

இன்று (13) காலை நடந்த முதல்வர் தெரிவில், இலங்கை தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளர் மதிவதனி, வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்.

அவருக்கு ஆதரவாக 19 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்தன.

இலங்கை தமிழரசு கட்சிக்கு, உள்ளூராட்சிசபை பங்காளியான ஈ.பி.டி.பி ஆதரவளித்தது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன ஆதரவளித்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் 16 வாக்குகளை பெற்றார்.

தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...

ஆற்றில் மிதந்த கூலிப்படை உறுப்பினரின் சடலம்

கின் ஆற்றில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும், கால்கள் ஒரு கொங்கிரீட்...

தாக்குதல்களை நிறுத்தி பேச்சை தொடர அமெரிக்கா, ஈரான் இணக்கம்!

ஈரானும் அமெரிக்காவும் சமீபத்திய மோதல்களை நிறுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்