பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் கோகோ காஃப்!

Date:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை  உலகின் இரண்டாவம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பாரிஸில் நடைபெற்ற மூன்று செட் த்ரில்லர் போட்டியில், அரினா சபலென்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கி தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் – இது 2023 அமெரிக்க ஓபன் பட்டத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது பெரிய பட்டமாகும்.

காஃப் 6-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி தனது தொழில் வாழ்க்கையின் முதல் களிமண் பட்டத்தை வென்றார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்