மக்களால் விரட்டப்பட்டவர்கள் இன்று ‘இதெண்டுகிறார்கள்’: இளங்குமரன் எம்.பி

Date:

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கூட்டுச் சேர கூட்டம் நடத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

நேற்று (16) கட்சியின் யாழ். சாவகச்சேரி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களின் ஆணை மூலம் 266 சபைகளை பெரும்பான்மையாக பெற்று இருக்கின்றோம்.

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ஒன்று சேர்கிறார்கள் ரணில் தலைமையில், இதே ரணிலையும் ரணில் அரசாங்கத்தையும் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்து உள்ளார்கள். இவர்கள் மக்களை அணி திரட்டுவதை விட்டு அவர்கள் அணி திரட்டுகின்றார்கள் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்