ஜேவிபியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு!

Date:

தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவியேற்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் எம்.பி.யாக பதவியேற்றார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை சமந்த ரணசிங்க நிரப்புகிறார்.

ஏப்ரல் 06 அன்று திடீர் மாரடைப்பால் கோசல நுவான் ஜெயவீர தனது 38 வயதில் காலமானார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...

யாழில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்!

யாழ்ப்பாணம், இளவாலையில் அமைந்துள்ள கன்னியர் மடத்தில் பணியாற்றும் 19 வயதான யுவதியொருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்