கிட்டு பூங்காவில் அனுரவின் பிரச்சார கூட்டம்

Date:

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உள்ளூராட்சி தேர்தல் பிரசாரத்திற்காக இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் (கிட்டு பூங்கா) இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்திலேயே ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்றார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு சங்கிலியன் தோப்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் காணிக்குள் சிறுத்தைத் தோல்!

புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச்...

வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின்...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்